12-april-2020 சொற்கூடு வழங்கிய "கதைக்கலாம் வாங்க" என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான் எடுத்த குறிப்புகள் -தம்பிதுரை (நெடுங்குளம் அன்சாரி )- ------------------------------------------------------------------------- :

குழந்தையின் ஆர்வம்: குழந்தைகளின் PHYSICAL ENERGY குறைவாகவும் MENTAL ENERGYஅதிகமாகவும் இருக்கும் போது கதை சொல்ல வேண்டும் (தூங்க செல்வதற்கும் முன்பு உகந்த நேரம் )

 வார்த்தை வங்கி : கதை சொல்வதின் மூலம் புது வார்த்தைகள், வட்டார சொர்கள், அதற்கான உணர்வுகள், குழந்தையின் வார்த்தை வங்கியில் சேமிக்க படுகிறது

 வயதுக்கேற்ற கதை : வயதுக்கு ஏற்ற கதைகள் தேர்த்து எடுத்து சொல்லுவது குழந்தையின் ஆர்வம் குறையாமல் இருக்க உதவும்.

கதை சொல்லுதலின் அடுத்த நகர்வு : ஒரு கதை கேட்பது என்ற நிலையில் இருந்து ,வாசிப்பு பழக்கத்திற்கு நகர்த்த வேண்டும்

 கதையின் எல்லை : எல்லா கதைகளுக்கும் " Moral of Story" இருக்க வேண்டும் என கட்டாயம் இல்லை, நாம் விட்ட இடத்தில இருந்து அவர்களின் கற்பனையில் கதையை தொடர சொல்லலாம்.

கதையின் மொழி : தாய்மொழியிலும் வட்டார வழக்கிலும் சொவ்லது,

youtube பார்ப்பதை விட சிறந்தது கதை பேசுதல்: கதை சொல்லுதல் கதை பேசுதல் இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உண்டு, கதை பேசுதல் மூலம் குழந்தகளின் நினையுத்திரனை, கற்பனை வளத்தை அதிகரிக்க முடியும் -தம்பிதுரை (நெடுங்குளம் அன்சாரி )-

Comments